25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


டவலை சுத்தமாக வைத்திருக்க எளிய வழிகள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டவலை சுத்தமாக வைத்திருக்க எளிய வழிகள்!

 

  • வாரத்திற்கு 1 அல்லது 2 முறை டவலை துவைக்கவும். 
  • வினிகர் அல்லது பேக்கிங் சோடா சேர்த்து துவைத்தால் துர்நாற்றம் குறையும். 
  • வெதுவெதுப்பான நீரில் துவைப்பது அழுக்கை எளிதில் அகற்றும். 
  • முழுவதும் காயவைத்த பிறகே மடித்து வைக்கவும். 
  • அதிக சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 
  • இரண்டு அல்லது மூன்று டவல்களை மாறி மாறி பயன்படுத்துவது சுகாதாரமானது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News