21-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற பெங்களுர், கொல்கத்தா அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 222/6, வித்தியாசத்தில் களம் இறங்கிய பெங்களுர் அணி 221/10, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ANDRE RUSSELL தேர்ந்தெடுக்கப்பட்டார். 21-ம் தேதி பஞ்சாப்பில் நடைபெற்ற குஜராத், பஞ்சாப் அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 142/10, வித்தியாசத்தில் களம் இறங்கிய குஜராத் அணி 146/7, ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RAVISRINIVASAN SAI KISHORE தேர்ந்தெடுக்கப்பட்டார்.
18-ம் தேதி பஞ்சாப்பில் நடைபெற்ற, பஞ்சாப், மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 192/7 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 183/10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக JASPRIT BUMRAH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
19-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற, சென்னை, லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 176/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 180/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக LOKESH RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
17-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற, குஜராத், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 89/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 92/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக RISHABH PANT தேர்ந்தெடுக்கப்பட்டார்.
16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற, கொல்கத்தா, ராஜஸ்தான், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 223/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 224/8 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக JOS BUTTLER தேர்ந்தெடுக்கப்பட்டார்.
15-ம் தேதி பெங்களுரில் நடைபெற்ற, ஹதராபாத், பெங்களுரு அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 287/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களுரு அணி 262/7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக TRAVIS HEAD தேர்ந்தெடுக்கப்பட்டார்.
13-ம் தேதி பஞ்சாப்பில் நடைபெற்ற, பஞ்சாப், ராஜஸ்தான் அணி மோதினார்கள், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 147/8 ரன்கள் எடுத்தது. அடுத்துகளம் இறங்கிய ராஜஸ்தான் அணி 152/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக SHIMRON HETMYEF தேர்ந்தெடுக்கப்பட்டார்.
14-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற லக்னோ, கொல்கத்தா அணி மோதினார்கள், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 161/7, வித்தியாசத்தில் களம் இறங்கிய கொல்கத்தா அணி 162/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PHILIP SALT தேர்ந்தெடுக்கப்பட்டார்.14 -ம் தேதி மும்பையில் நடைபெற்ற சென்னை, மும்பை அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 206/4, வித்தியாசத்தில் களம் இறங்கிய மும்பை அணி 186/6, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MATHEESHA PATHIRANA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற, டெல்லி, லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 167/7 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 170/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக KULDEEP YADAV தேர்ந்தெடுக்கப்பட்டார்.
11-ம் தேதி மும்பையில் நடைபெற்ற, பெங்களுர், மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 196/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 199/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக JASPRIT BUMRAH தேர்ந்தெடுக்கப்பட்டார்.