25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விளையாட்டு (SPORTS)

May 22, 2024

IPL Winners List from 2008 to 2023

YearWinner Team2008Rajasthan Royals2009Deccan Chargers2010Chennai Super Kings2011Chennai Super Kings2012Kolkata Knight Riders2013Mumbai Indians2014Kolkata Knight Riders2015Mumbai Indians2016Sunrisers Hyderabad2017Mumbai Indians2018Chennai Super Kings2019Mumbai Indians2020Mumbai Indians2021Chennai Super Kings2022Gujarat Titans2023Chennai Super Kings  

May 22, 2024

உலக பாரா தடகளம் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்

 ஜப்பானில் மாற்று திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று ஐந்தாவது நாள் போட்டிநடந்தன.உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப்பில்  உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

May 22, 2024

IPL 21ST MAY (1ST QUALIFIER ROUND) HYDERABAD - KOLKATA

21-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற ஹதராபாத், கொல்கத்தா, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் 159/0, ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 164/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிவெற்றி பெற்று, Final, தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.

May 21, 2024

உலக 'பாரா ' தடகளத்தில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம்

உலக 'பாரா' தடகளத்தில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத்குமார் வெள்ளி வென்றார். ஆசிய பாரா விளையாட்டில் 2022-ல் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார்.இதுவரை ஒரு வெள்ளி, ஓரு வெண்கலம், என 2 பதக்கம் வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில், 29 வது இடத்தில் உள்ளது.

May 20, 2024

IPL 18TH MAY BANGALORE - CHENNAI

18 - dot 10 தேதி பெங்களூரில் நடைபெற்ற பெங்களுர், சென்னை, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 218/5, ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 191/7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது, 27 ரன் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக FAF DU PLESSIS தேர்ந்தெடுக்கப்பட்டார்.

May 20, 2024

IPL 19TH MAY PUNJAB - HYDERABAD

19-ம் தேதி ஹதராபாத்தில் நடைபெற்ற பஞ்சாப், ஹதராபாத், அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 214/5, ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ஹதராபாத் அணி 215/6, ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹதரபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABHISHEK SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்

May 18, 2024

PL 17TH MAY LUCKNOW - MUMBAI

17-ம் தேதி மும்பையில் நடைபெற்ற லக்னோ, மும்பை, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 214/64, ரன்கள் எடுத்தது. | அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 196/6, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது, 18 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக NICHOLAS POORAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.

May 16, 2024

IPL 15TH MAY PUNJAB - RAJASTHAN

15-ம் தேதி அஸ்ஸாமில் நடைபெற்ற நடைபெற்ற ராஜஸ்தான், பஞ்சாப், அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 144/9, ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 145/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SAM CURRAN தேர்ந்தெடுக்கப்பட்டார்

May 15, 2024

IPL 14TH MAY LUCKNOW - DELHI

14-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற லக்னோ, டெல்லி, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 208/4,ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 189/9, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ISHANT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.

May 14, 2024

IPL 11TH MAY KOLKATTA - MUMBAI

11-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற, கொல்கத்தா, மும்பை, அணி மோதினார்கள்.முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 157/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 139/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக VARUN CHAKRAVARTHY தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 2 ... 24 25 26 27 28 29 30 31 32 33

AD's



More News