மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இராஜபாளையம் வருகைமுழங்கால். தோள்பட்டை , தண்டுவடம் மற்றும் குழந்தை எலும்பியல் நோய் சிறப்பு மருத்துவர்கள்(விளையாட்டு காயங்கள், முழங்கால், முதுகெலும்பு மற்றும் குழந்தைகளின் ஆர்த்தோ) மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும்இரத்த அழுத்தம்இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Random)மருத்துவரின் ஆலோசனைஇவை அனைத்தும் ரூ.100/- மட்டுமே!X-RAY 50% சலுகைக் கட்டணத்தில் பார்க்கப்படும்.பழைய எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தால் கொண்டு வரவும்நாள் :19-04-2025 (சனிக்கிழமை)நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரைஇடம் : இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் நகர், இராஜபாளையம். முன்பதிவிற்கு: 88870 88873.
ஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய மஹாஸம்ஸ்தானம் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், இராஜபாளையம் கிளைஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்10.04.2025 வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரல்காலை 7.35 மணிகுருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம்காலை 7.50 மணிஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம்காலை 8.15 மணிஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம்காலை 8.45 மணிஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம்காலை 9.15 மணிஸஹஸ்ரநாம அர்ச்சனைகாலை 10.00 மணிதீபாராதனை, ப்ரசாதம்மாலை 6.30 மணிஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள்மாலை 7.15 மணிரதோற்சவம் இப்படிக்கு ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்.
மின் நுகர்வோர் மற்றும் பொது மக்களிடமிருந்து மின் கட்டணத்தொகை வேறுபாடு மின் மீட்டர்கள் மாற்ற வேண்டியது, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுவது மற்றும் குறைந்த மின் அழுத்தம் சரி செய்தல் போன்ற புகார்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் (இ&ப) அலுவலகங்களிலும் ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில், 05.04.2025 அன்று அருப்புக்கோட்டை கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், பெத்தம்மாள் கோவில் எதிரில், திருச்சுழி ரோடு, அருப்புக்கோட்டை. விருதுநகர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர்.சிவகாசி கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், காரனேசன் ரோடு, பெல் ஹோட்டல் எதிரில், சிவகாசி. திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், கோட்டைப்பட்டி, திருவில்லிபுத்தூர்.இராஜபாளையம் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், சத்திரப்பட்டி ரோடு, பொன்னகரம், இராஜபாளையம் ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ்ஸ்டாண்ட், ராஜபாளையம் ,அருப்புக்கோட்டையில் இடித்து கட்டப்பட்ட பழைய பஸ்ஸ்டாண்டுகள் மே மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
SRI RAO BAHADUR A.K.D. DHARMARAJA MIDDLE SCHOOL NO.1(The first school for girls in Rajapalaiyam)Cordially invite you and your family to ourANNUAL DAY CELEBRATIONOn Saturday, 22nd March 2025 at 5.00 P.MVenue:Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1173, Big Bazaar Street, Rajapalaiyam.Thirumathi. Dr. M. AROCKIA PRISCILLAM.Sc(Zoology)., M.Sc(Psychology)., M.Ed., M.Phil, Ph.D., Principal, Mangayarkarasi College of Education, Paravai.has kindly consented to be the Chief Guest on this occasionThirumathi. Dr.A.DHANALAKSHMIM.A, M.Phil. B.Ed., Ph.D., NETAssistant Professor, SRNM College, Sattur.(The Alumna of our school)has kindly consented to felicitate our studentsSri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSRI RAO BAHADUR A.K.D.DHARMARAJAMIDDLE SCHOOL NO.1
EVENT INVITEMrs. Sahana Bhimanand MANAGING DIRECTOR ANANDAS GROUP, RAJAPALAYAMWe joyfully invite you to inaugurate our event " SPRING SHOPPING FEST BY AADHYA EXHIBITION & SALE "With lots of excitementAadhya : Evania:DESIGNER BOUTIQUE |: BRIDAL COUTUREDATE: 19 MARCH 2025 | 20 MARCH 2025 10.30 AMVENUE: ANANDA VILAS HOTEL:RAJAPALAYAM:
அரவிந்த் ஆசிரமம் மருந்தில்லா சுய சிகிச்சைதட்டிக்கொண்டே நோய்களை துரத்தும் முறைபயிதாலாஜின் தட்டுதல் & முத்திரை பயிற்சிஉடலில் ஏற்படுகின்ற அனைத்து உபாதிகளுக்கும் தட்டுதல் மூலமாக விடுபட்டு ஆரோக்கியம் அடையலாம். அந்தந்த உடல் பகுதி வழியாக கழிவுகள் அந்தந்தப்படல் பகுதி வெளிப்படுவதை உடனே காணலாம்.மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரைபயிற்சியாளர்:-S.M. மாலைக்குமரன்(யோகமுத்திரைகள்&தட்டும் பயிற்சி)(சுயதற்காற்புக்கலை)
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18.03.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
ROTARY CLUB OF RAJAPALAYAM. Naatru Literary OrganizationCordially invites you to theWorld Womens Day Celebration 2025.08.03.2025 Saturday 5.30 p.m AT PRR Rotary Hall, Cotton Market, Rajapalayam.The Joy of RajayChief Guest :AAS: Bavithra Shyam Chairman, Rajapalayam MunicipalityGuest of Honour:Dr. A.B. Chitra Obstertician & GynaecologistCongratulations:Rin. AGD. Dr. M. Radha MD.DM.,GastroenterologistAll are welcomeRtn. R. Ananthi .PresidentRtn. Dr. N. Karthikeyan. Secretary.
பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம்.வளர்ச்சிக் கலத்தில் பெண்கள் 2025 மகளிர் தின கொண்டாட்டத்திற்கு அனைத்து பெண்களையும் அன்புடன் அழைக்கவும்"யாவர்க்குமாம்”உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரம்RTN.POET.R.ANANTHIமார்ச் 8, 2025 அன்று 10 amமல்டிமீடியா ஹால்:எம்.எஸ். ஏ.எஸ். வெங்கட ரமணி:WID மேலாளர்: DR ஆர் கார்த்திகேயன் தலைமை ஆசிரியர் I/C