விருதுநகர் மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மேமுதல் வாரத்தில் திறக்க வாய்ப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ்ஸ்டாண்ட், ராஜபாளையம் ,அருப்புக்கோட்டையில் இடித்து கட்டப்பட்ட
பழைய பஸ்ஸ்டாண்டுகள் மே மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி
வருகின்றனர்.
0
Leave a Reply