அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
உடல் சூட்டை தவிர்க்க செய்ய வேண்டியது.
(நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்)
5 மணி நேர இடைவெளியில் தண்ணீர் குடிக்கவும்.
தண்ணீரில் ORS பவுடர் சேர்த்து குடிக்கலாம்.
தண்ணீரில் சப்ஜா விதை, பாதாம் பிசின் சேர்த்து பருகலாம்.
பானைத் தண்ணீரில் நன்னாரி வேர் போட்டு வைத்து பருகலாம்
குளிர்ச்சி தரும் இளநீர், நூங்கு, தர்பூசணி சாப்பிடவும்.
வெள்ளை பூசணி, கரைக்காய் ஜூஸ் காலை மற்றும் மாலை எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டு வேளை குளிக்கலாம்.
தொப்புளில் செக்கு நல்லெண்ணெய் தடவலாம்.
உடலை காக்கும் நல்ல பழக்கங்கள். ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டும்.
0
Leave a Reply