25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தேங்காய் சாதம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேங்காய் சாதம் .

 தேவையான பொருட்கள்: -

சாதம் - 1 கப் , துருவிய தேங்காய் - 1/4 கப்,உப்பு - சுவைக்கேற்ப ,

தாளிப்பதற்கு.-

 தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,கடுகு - 1/2 டீஸ்பூன் , உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் , சீரகம் - 1/2 டீஸ்பூன் , பச்சை மிளகாய் - 1 , வரமிளகாய் - 1 , கறிவேப்பிலை - சிறிது , முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்.

 செய்முறை:  -

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.  பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும்.
பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News