இராஜபாளையம்,ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்.
ஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய மஹாஸம்ஸ்தானம் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், இராஜபாளையம் கிளை
ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்
10.04.2025 வியாழக்கிழமை
நிகழ்ச்சி நிரல்
காலை 7.35 மணி
குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம்
காலை 7.50 மணி
ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம்
காலை 8.15 மணி
ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம்
காலை 8.45 மணி
ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம்
காலை 9.15 மணி
ஸஹஸ்ரநாம அர்ச்சனை
காலை 10.00 மணி
தீபாராதனை, ப்ரசாதம்
மாலை 6.30 மணி
ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள்
மாலை 7.15 மணி
ரதோற்சவம்
இப்படிக்கு ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்.
0
Leave a Reply