25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் மற்றும்   மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும்,எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ ஆலோசனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும்,எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ ஆலோசனை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இராஜபாளையம் வருகை

முழங்கால். தோள்பட்டை ,  தண்டுவடம் மற்றும் குழந்தை எலும்பியல் நோய் சிறப்பு மருத்துவர்கள்

(விளையாட்டு காயங்கள், முழங்கால், முதுகெலும்பு மற்றும் குழந்தைகளின் ஆர்த்தோ) 

மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும்

இரத்த அழுத்தம்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Random)

மருத்துவரின் ஆலோசனை

இவை அனைத்தும் ரூ.100/- மட்டுமே!

X-RAY 50% சலுகைக் கட்டணத்தில் பார்க்கப்படும்.

பழைய எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தால் கொண்டு வரவும்

நாள் :19-04-2025 (சனிக்கிழமை)

நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

இடம் : இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் நகர், இராஜபாளையம். 

முன்பதிவிற்கு: 88870 88873.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News