நீண்ட காலமாக தீர்க்கப்படாத ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நாளை மார்ச். 4 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால்,, மக்கள் இந்த வாய்ப்பை மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கோட்ட செயற்ப்பொறி யாளர் முத்துராஜ் செய்தி தெரிவித்துள்ளார்.
Cordially invite you and your family to our 48th ANNUAL DAY CELEBRATIONOn Saturday, 1" March 2025 at 5.00 P.MVenue:A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam. Programmeprayer : Our StudentsWelcome Address: Sri. A.K.D.KRISHNAMA RAJU CorrespondentPresentation of Annual Report: Mrs. S. MAHESWARI M.Com., Headmistress Smt. Sakkaniamma Dharmaraja Nursery & Primary School.Presidential Address: & Distribution of PrizesThiru. G.SUBBARAJU, M.A, M.Ed., M.Phil., District Educational Officer (Private Schools) Virudhunagar.Congratulations:Mrs.V.BRINDHA VENKATESH (LIFE COACH) Correspondent, Nation Star Matriculation School, Chennai.Cultural Programmes: Our StudentsVote of ThanksMrs. A.K. SANTHI B.Sc., B.Ed.,நேஷனல் anthem : our students.
The Management, Staff and Students of SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA MIDDLE SCHOOL .SPORTS DAY CELEBRATIONNo.1 (The I school for Girls in Rajapalaiyam)Cordially invite you and your family to ourSPORTS DAY CELEBRATIONOn Saturday, 1st March 2025 at 8.00 A.MVenue:Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1173, Big Bazaar Street, Rajapalaiyam. ProgrammePrayer : Our StudentsWelcome Address : Mrs. D.LALITHAMBIGAIHeadmistress Sri Rao Bahadur A.K.D Dharmaraja Middle School No.1Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJUCorrespondentIntroduction about the Chief Guest and Special GuestChief Guest's Address:Sri. A. JANAGAN. TPS:COMMANDANT Tamilnadu Special Police, Rajapalaiyam.Special Guest Address: Smt. S. DEEPA B.SC., MCA., Director, Farms.io. Technologies Pvt.Ltd., Chennai (Alumna of our A.K.D.D Girls' Hr. Sec. School & A.K.D.D. Women's College)Sports & Cultural EventsPrize DistributionVote of Thanks : Mrs. P. VANAJA PVI Teacher.National anthem : Our Students
எமது பள்ளியின் ஆண்டுவிழா 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் : மாணவியர் வரவேற்புரை: திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு அவர்கள் தாளாளர் ஆண்டறிக்கை : திருமதி K. செண்பகவல்லி M.Sc., M.Phil., B.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தலைவர் உரை : திருமதி C.S. மலர், M.Sc., M.Ed., M.Phil., மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), சிவகாசி. வாழ்த்துரை : Dr. J.ரம்யா ரவிக்குமார் , M.B.B.S., P.G. Dip in Diabetology முன்னாள் மாணவி கலை நிகழ்ச்சிகள் : மாணவியர் நன்றி நவிலல்: திரு. M. முத்துலட்சுமி, M.Sc., B.Ed., உதவித் தலைமை ஆசிரியை. SRB.A.K.D.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளி. நாட்டுப்பண் : மாணவியர்
எமது பள்ளிகளின் ஆண்டுவிழா 22.02.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் : மாணவர்கள் வரவேற்புரை : திரு A.K.D. கிருஷ்ணம ராஜீ அவர்கள் தாளாளர் ஆண்டறிக்கை : திரு K சரவணன் M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர். SRB.A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை, SRB.A.K.D.தர்மராஜா ஆரம்பப்பள்ளி. தலைவர் உரை & பரிசு வழங்குதல் : திரு. இரா. மதன்குமார், M.A., M.Ed., முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர். வாழ்த்துரை Dr.A. மயிலேறி ஜெயக்குமார், B.S.M.S. முன்னாள் மாணவர் கலை நிகழ்ச்சிகள் : மாணவ, மாணவியர் நன்றி நவிலல்: திரு. S. உமாசங்கர், M.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியர். SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாட்டுப்பண் : மாணவர்கள்
கோடை விடுமுறை காலத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்வார்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே தேர்வு செய்வார்கள். 120 நாட்களாக இருந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதங்களில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்துக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலை தாண்டியுள்ளது. அதேநேரத்தில், குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளில் டிக்கெட்கள் காலியாக இருக்கின்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்2 ஆம் நிகழ்வு - " ரசனையை போற்றுவோம்"நம் மண்ணின் மைந்தர் ரசிகமணி டி.கே.சி. வழியில்,இறைவணக்கம் வரவேற்புரைதிரு. P. சிவக்குமார், பொருளாளர், பென்னிங்டன் கமிட்டி தலைமை - திரு. V. முத்து பட்டர், உப தலைவர், பென்னிங்டன் கமிட்டி முன்னிலை - திரு. Dr. M. ஜெயக்குமரன், நிர்வாக குழு உறுப்பினர் பென்னிங்டன் கமிட்டி ரசிகமணி டி.கே.சி.படத்திறப்பு - திரு. மு.சிவக்கொழுந்து டாக்டர். வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் திரு. இரா. நரேந்திரக்குமார், தலைவர், இராசபாளையம் தமிழ் சங்கம்.திரு. இரா. தீத்தாரப்பன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கொள்ளுப்பேரன் செயலாளர், தென்காசி திருவள்ளுவர் கழகம்திரு. ப.ராஜாராம், ரசிகமணியின் ரசிகர் ரசிகமணி குடும்பத்தினரை கௌரவித்தல்நன்றியுரை - திரு. A.M.M. ராதா சங்கர், செயலாளர், பென்னிங்டன் கமிட்டி நிகழ்ச்சி தொகுப்பு - திரு. S. ரமேஷ் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர், பென்னிங்டன் கமிட்டிஇடம்: பென்னிங்டன் கலையரங்கம், நாள்: 16.02.2025, ஞாயிற்றுக்கிழமை , நேரம்: காலை 10:00 மணி2 ஆம் நிகழ்வுக்கு அனைவரும் வருக!பென்னிங்டன் கமிட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
CHALLANI JEWELLERY MART will provide Jewelry Expo in Rajapalayam from tomorrow...14, 15, 16, February 2025HOTEL AMIL: Tenkasi Main Road, Sundara nachiyapuram PO, Rajapalayam *POLKI & VICTORIAN: நகைகளுக்கு செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை. நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மேலும் விபரங்களுக்கு: 63791 23139.
SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL , RAJAPALAIYAM.Cordially invite you and your family to ourSPORTS DAY CELEBRATION On Saturday, 8th February 2025 at 8.30 A.MVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE ,Shenbaga Thoppu Road, Rajapalaiyam.Thiru. P.J. RAMKUMAR RAJA: Assistant Commandant General, Tamilnadu Home Guard, Rajapalaiyam.Declares the meet open & Presides over the functionSri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSmt. Sakkaniamma Dharmaraja Nursery & Primary School
வள்ளலார் வைத்திய சாலை ,சென்னை & கோவை,திருவடி திருவருட் செங்கோல் வள்ளலார் சபை, கண்டியன் கோவில், திருப்பூர், சேவா பாரதி, ராஜபாளையம் இணைந்து நடத்தும்*கண் கலிக்க முகாம்* இரண்டு பகுதியில் நடைபெறும் இடம் சிங்கராஜா கோட்டை பெரிய தெரு, பொம்மள் சாவடி&திருவனந்தபுரம் தெரு ,பச்சைமடம்,ராஜபாளையம் நாள்: 09/02/2025-* ஞாயிற்றுக் கிழமை கலிக்கம் , என்பது கண்களுக்கு மூலிகை மருந்திடும் நிகழ்வு. தொடர்புகொள்ள 9843476665, 8144253678, 8220106244.