25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150வது ஆண்டு (1875-2025) கொண்டாட்டம்

2 ஆம் நிகழ்வு - " ரசனையை போற்றுவோம்"

நம் மண்ணின் மைந்தர்  ரசிகமணி டி.கே.சி. வழியில்,

இறைவணக்கம் வரவேற்புரை

திரு. P. சிவக்குமார், பொருளாளர், பென்னிங்டன் கமிட்டி

 

தலைமை - திரு. V. முத்து பட்டர், உப தலைவர், பென்னிங்டன் கமிட்டி

 

முன்னிலை - திரு. Dr. M. ஜெயக்குமரன், நிர்வாக குழு உறுப்பினர் பென்னிங்டன் கமிட்டி

 

ரசிகமணி டி.கே.சி.படத்திறப்பு - திரு. மு.சிவக்கொழுந்து

 

டாக்டர். வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர் 

திரு. இரா. நரேந்திரக்குமார், தலைவர், இராசபாளையம் தமிழ் சங்கம்.

திரு. இரா. தீத்தாரப்பன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கொள்ளுப்பேரன் செயலாளர், தென்காசி திருவள்ளுவர் கழகம்

திரு. ப.ராஜாராம், ரசிகமணியின் ரசிகர்

 

ரசிகமணி குடும்பத்தினரை கௌரவித்தல்

நன்றியுரை - திரு. A.M.M. ராதா சங்கர், செயலாளர், பென்னிங்டன் கமிட்டி

 

நிகழ்ச்சி தொகுப்பு - திரு. S. ரமேஷ் அவர்கள், நிர்வாக குழு உறுப்பினர், பென்னிங்டன் கமிட்டி

இடம்: பென்னிங்டன் கலையரங்கம், நாள்: 16.02.2025, ஞாயிற்றுக்கிழமை , நேரம்: காலை 10:00 மணி

2 ஆம் நிகழ்வுக்கு அனைவரும் வருக!

பென்னிங்டன் கமிட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News