தீர்க்கப்படாத ராஜபாளையம் மின் குறை தீர் முகாம்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாத ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நாளை மார்ச். 4 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால்,, மக்கள் இந்த வாய்ப்பை மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கோட்ட செயற்ப்பொறி யாளர் முத்துராஜ் செய்தி தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply