வில்வித்தை, உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் - 1') தொடர் அமெரிக்காவில் ஆண்கள் அணிகளுக்கான 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அடானு தாஸ், திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் இடம் பெற்ற அணி, சீனாவுடன் மோதியது.முதல் செட் 54-54 என சமன் ஆனது. அடுத்த செட்டை சீனா 58-55 என கைப்பற்றியது. 3வது செட்டில் சற்று தடுமாறிய இந்திய அணி 54-55 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 1-5 என (54-54, 55-58, 54-55) கணக்கில் தோல்வி யடைந்து, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத் தம் 4 பதக்கம் வென்றது. ஹாக்கிஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முதலிரண்டு போட்டியில் (ஏப். 26, 27) ஆஸ்தி ரேலியா 'ஏ' அணியை சந்திக்கும். இந்திய அணி, கடைசி மூன்று போட்டி யில் (மே 1, 3, 4) சீனியர் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் பெர்த் ஹாக்கி மைதானத்தில் நடக்க உள்ளன.இத் தொடருக்கான கேப்டனாக சலிமா, துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப் பட்டனர். கோல்கீப்பராக சவிதா, பிச்சு தேவி தேர் வாகினர். ஜோதி சிங், சுஜாதா குஜூர், அஜ்மினா குஜூர், பூஜா யாதவ், மஹிமா டென் என, ஐந்து புதுமுக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதுடேபிள் டென்னிஸ் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் சீனாவில், (ஒற்றையர்) தொடரில் இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பங்கேற்கின்றனர். பெண்கள் ஒற்றையர் 'குரூப்-16' முதல் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரான்சின் கிரெட் மேலிஸ் மோதினர். மணிகா 4-0 (11-1, 11-2, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, குரூப்-9' முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டான்டினா சைஹோ கியோஸ் மோதினர். இதில் ஸ்ரீஜா 3-1 (11-9, 11-4, 11-8, 6-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
12th APRIL IPL MATCH, PUNJAB - HYDERABAD 12-ம் தேதி ஹதராபாத்தில், பஞ்சாப், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 245/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹதராபாத் அணி 247/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABISHEK SHARMA (55 ball 141 Run) தேர்ந்தெடுக்கப்பட்டார். 13th APRIL IPL MATCH ,RAJASTHAN - BENGALORE 13-ம் தேதி ஜெய்ப்பூரில், பெங்களுர், ராஜஸ்தான், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 173/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 175/1, ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PHIL SALT தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஏப்ரல் 13ம் தேதி ஐபிஎல் போட்டி ,டெல்லி, மும்பை13-ம் தேதி டெல்லியில், மும்பை, டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 205/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 193/10, ரன்கள் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக KARN SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டென்னிஸ் 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன் புனே யில், 'ஆசிய - ஓசியானா - குரூப் 1' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, நியூ சிலாந்து, ஹாங்காங், சீன தைபே என 6 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த மூன்று போட்டி யில் தாய்லாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளை வென்றது.கடைசி போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 6-3, 7-6 என தென் கொரியா , வின் சோஹியுன் பார்க்கை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்பரே ஜோடி 6-4, 6-3 என தென் கொரியாவின் சோஹி யுன் பார்க், தபின் கிம் ஜோடியை வென்றது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 4வது வெற்றி பெற்றது.புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா, 5 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை அமெரிக்காவில் ('ஸ்டேஜ் 1') தொடர் கலப்பு இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் ஜோடி, சீனதைபேயின் ஹுவாங் ஐ-ஜோ, சீ-லுன் சென் ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடி 153-151 (37-38, 38-39, 39-39, 39-36) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் 'காம்பவுண்டு' பிரி வில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப் யாதவ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.
11-ம் தேதி சென்னையில், கொல்கத்தா, சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 103/9 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 107/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUNIL NARINE தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டென்னிஸ் பெண்கள் அணிகளுக் கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் நடக்கிறது. புனேயில், 'ஆசிய-ஓசி யானா' குரூப்-1 போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி, தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளுடன் விளையாடுகிறது. நேற்று நடந்த போட்டி யில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியா வின் வைதேகி சவுத்ரி, சீனதைபேயின் ஆன் லின் பாங் மோதினர்.அபாரமாக ஆடிய6-2, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வெற்றியை உறுதி செய்தது. துப்பாக்கி சுடுதல் அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப் பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி (581.26 புள்ளி), மனு பாகர், ரவிந்திர் சிங் (579.19) ஜோடிகள் முறையே 3, 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றன. மூன்றாவது இடத்துக்கான போட் டியில் ஷ்ருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி 16-8 என, மனு பாகர், ரவிந்தர் சிங் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றி யது. தங்கப்பதக்கத்தை சீன ஜோடி தட்டிச் சென்றது. இத்தொடரில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக் கம் வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றியது.
APRIL 10-ம் தேதி பெங்களுரில், டெல்லி, பெங்களுர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 163/76 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 169/4, ரன்கள் எடுத்து ,6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக K.L. RAHUL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(பாரம்பரிய, தற்காப்பு கலை) உலக கோப்பை தொடர்சீனாவில் 10வது 'சாண்டா' , இந்தியா சார்பில் 6 பேர் பங்கேற்றனர். 75 கிலோ பிரிவில் முகேஷ் சவுத்ரி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாவ்வி தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி என 6 பதக்கம் கைப்பற்றியது.
ஏ.டி.பி.,'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர்மொனாக்கோவில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென்ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சைமன் போலெல்லி, ஆன்ட்ரியா வவா சோரி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை(ஸ்டேஜ் 1) தொடர் அமெரிக்காவில் ஆண்களுக்கான காம் பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், அபி ஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற அணி, நான்காவது இடம் பிடித்தது.அரையிறுதியில் இந்தியா, இத்தாலி மோதின. போட்டி ஆனது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 27-29 என தோற்றது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, 230-223 டென் மார்க்கை சாய்த்தது. பில்லி ஜீன் கிங்' டென்னிசில்.. 'பில்லி ஜீன் கிங்' கோப்பை சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்கள் அணிகளுக்கான 62வது சீசன் தற்போது நடக்கிறது.இந்தியாவின் புனேயில் ஆசிய, ஓசியானா மண்டல பிரிவு போட்டி நடக்கிறது. இந்திய அணி, குரூப் ஏ-ல், தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீனதைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் நியூசிலாந்திடம் (1-2) தோற்ற இந்தியா, அடுத்து தாய்லாந்து (2-1) என வீழ்த்தியது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.முதலில் நடந்த ஒற்றையர் போட்டி யில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஹாங்காங்கின் ஹோ சிங் உ மோதினர். இதில் வைதேகி 7-6, 6-1 என எளிதாக வெற்றி பெற்றார்.இரண்டாவது ஒற்றையரில் இந்தியா வின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ஹாங்காங் கின் ஹாங் வாங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டை 7-6 என வசப்படுத்திய ராஷ்மிகா, அடுத்த செட்டை 2-6 நழுவ விட்டார். மூன்றாவது, கடைசி செட் டில் அசத்திய இவர், 6-3 என வென்றார்.முடிவில் ராஷ்மிகா 7-6, 2-6, 6-3 என வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வென்றது.
APRIL ,9-ம் தேதி குஜராத்தில், ராஜஸ்தான், குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் குஜராத் அணி 217/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 159/10, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 58 ரன்கன் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SAI SUDHARSAN தேர்ந்தெடுக்கப்பட்டார்