12th APRIL AND 13TH APRIL, IPL MATCH PUNJAB
12th APRIL IPL MATCH, PUNJAB - HYDERABAD
12-ம் தேதி ஹதராபாத்தில், பஞ்சாப், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 245/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஹதராபாத் அணி 247/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ABISHEK SHARMA (55 ball 141 Run) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
13th APRIL IPL MATCH ,RAJASTHAN - BENGALORE
13-ம் தேதி ஜெய்ப்பூரில், பெங்களுர், ராஜஸ்தான், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 173/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 175/1, ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PHIL SALT தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏப்ரல் 13ம் தேதி ஐபிஎல் போட்டி ,டெல்லி, மும்பை
13-ம் தேதி டெல்லியில், மும்பை, டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 205/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 193/10, ரன்கள் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக KARN SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply