வெப்பத்தைத் தணிக்கும் இளநீர்
ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது
ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து
வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர் வெப்பத்தைத் தணிக்கும்
உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
0
Leave a Reply