25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பச்சை மணல் மஹானா பீச்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பச்சை மணல் மஹானா பீச்

பசிபிக் பெருங்கடலில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் எட்டுதீவுக் கூட்டங்கள் தான், ஹவாய். ஹவாய் 

தீவில், மஹானா பீச் எனப்படும்,ஹவாய் தீவில், மஹானா பீச்,கடற்கரையின் மணல் முழுதும், பச்சை நிறத்தில் இருக்கும். உள்ளூர் மக்களால்,'பாப்பாகோலியா பீச்' அல்லது'பச்சை மணல் பீச்' என, அழைக்கப்படும் இந்தக் கடற்கரை, ஹவாய் தீவின் தெற்கு முனையில் உள்ளது. பசிபிக் பெருங்கடலில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் எட்டு தீவுக் கூட்டங்கள் உள்ளது  பச்சை மணல் மஹானா பீச்

உலகில்உள்ள சுற்றுலாவாசிகளிடம், ஹவாய் தீவு பிரபலமாக இருப்பதற்கு, இந்தக் கடற்கரையும் ஒரு காரணம். உலகில் இதுபோல் பச்சை நிற மணல் இருக்கும் கடற்கரை, நான்கு மட்டுமே உள்ளன. அதில், ஒன்று மஹானா பீச்.இந்த மணலில், 'ஒலிவின்' என்ற மதிப்புமிக்க கற்கள் இருப்பதால் தான், இப்படி பச்சை நிறத்தில் இருக்கிறது.

பழங்கால எரிமலையான,'மவுனா லோவா'வின் தென்மேற்குப் பகுதியில் இருந்து தான், இந்த ஒலிவின் துகள்கள் தோன்றுகின்றன. இதை,'ஹவாய் வைரம்' என அழைக்கின்றனர்.இந்தக் கடற்கரைக்கு அவ்வளவு எளிதாக சென்றுவிட முடியாது.2,5 கி.மீ., துாரம் டிரெக்கிங் சென்றால் தான், அதன் அழகை ரசிக்க முடியும். கண்ணைக் கவரும் நிலப்பரப்புகளும், இயற்கை அதிசயங்களும் நிறைந்த ஹவாய் தீவு., மஹானா கடற்கரை

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News