25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரஜினியின் சில்வர் ஜூப்ளி படம் ரீ என்ட்ரி ஆகும் முத்து படத்தின் டீசர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஜினியின் சில்வர் ஜூப்ளி படம் ரீ என்ட்ரி ஆகும் முத்து படத்தின் டீசர்

 ரஜினியின் சில்வர் ஜூப்ளி படம்டாப் நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்ட் ஆகிவிட்டது. இந்த மாதம் எட்டாம் தேதி கமலின் ஆளவந்தான் படம் ரீ ரிலீஸ் ஆனது. அதை தொடர்ந்து இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர்12 ஆம் தேதி , 25 வருடத்திற்கு முன்பு ஹிட்டான படத்தை ரீ ரிலீஸ் செய்தார்.

இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் ஹைபை ட்ரீட் ஆக பார்க்கப்படுகிறது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ரஜினி, மீனா நடிப்பில் கடந்த1995 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தான் முத்து.இந்த படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீசை மிரள விட்டது. அதிலும் குறிப்பாக ஜப்பானில் இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் எல்லாம் இன்றும் சூப்பர் ஸ்டார்  ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்களின் லிஸ்டில் இருக்கிறது.

இந்த நிலையில் கமலின் ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆகும். அதே சமயத்தில் முத்து படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ரிலீஸ் செய்கின்றனர். முத்து படத்தை4k டெக்னாலஜியில்5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு கொல மாஸ் ஆக ரீ ரிலீஸ் செய்கின்றனர்.இதற்கான ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் முத்து படத்தை குறித்த அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமல்ல இந்த படத்தின் புதிய டீசரையும் பட குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் ட்ரெண்ட் ஆகிறது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News