25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தியாகச் செம்மல்  பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின்  125 ஆவது பிறந்தநாள் விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் விழா

8-7-2023 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அமரர் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்

ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெறும்.

நிகழ்ச்சிநிரல் : 8-7-2023 சனிக்கிழமை  மாலை 6.00 மணி , காந்தி கலை மன்றம், ஸ்ரீமதி.பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் அரங்கம்

விழாத்தலைவர் -  ராம்கோ குரூப் சேர்மன் ,திரு.P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)

வரவேற்புரை : திரு.P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)

கர்நாடக இசை நிகழ்ச்சி : தெய்வ. தேசபக்திப் பாடல்கள் , ஸ்ரீமதி சாலை லக்ஷணா அவர்கள் கோவை.

விருந்தினர்களை கௌரவித்தல் : திரு.N.K.ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள் திரு. P.R. குமாரசாமி ராஜா அவர்கள்  (டிரஸ்டிகள், காந்தி கலை மன்றம்)

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News