25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


'விக்ரம்'  50வது நாள்  வசூல் சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'விக்ரம்' 50வது நாள் வசூல் சாதனை

கமல்ஹாசன் திரையுலகத்தில் அறிமுகமாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் அவருடைய படங்கள் இந்த அளவில் வசூல் சாதனை பெற்றதில்லை. ., 'விக்ரம்' படம் மற்ற நடிகர்கள் புரியாத சாதனயைப் படைத்துவிட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது. 2022 ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக , தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் மிக அதிகமான லாபத்தை தமிழகத்தில் கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

ஓடிடி தளத்தில் இப்படம் ஜுலை 8ம் தேதி வெளியாகி அதிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓடிடியில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் இன்னமும் தமிழகத்தில் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பது   பெரிய ஆச்சரியம்.   அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் ஒன்றாக 'விக்ரம்' படம் உருவாகக் காரணமானவர் கமல்ஹாசன். அவரே தயாரித்து, தான் மட்டும் நாயகனாக நடிக்காமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருக்கும்  படத்தில் இடமளித்து வெற்றி பெற்றவர்.

 

 

 

 

 

 

 

 

 

 


 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News