சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆளி விதை
வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ்,பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும்தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம்செய்ய உதவுகிறது.
குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும்.
ஆளி விதையை அன்றாட டயட்டில் சேர்ப்பதன் மூலம், சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கலாம். ஆளி விதையில் உள்ள ஆல்பா- லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
அகத்திக்கீரையை வேக வைக்கும் போது மிகுதியாகும் அகத்திநீரை குடித்து வந்தால், குடல் சுத்தமாகும்.
0
Leave a Reply