25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஐசிஐசிஐபேங்க் (ICICI Bank) ஆனது தனது ஐஎம்பிஎஸ் (IMPS - Immediate Payment Service) 2024 மே 1 ஆம் தேதி முதல் சேவையில் முக்கியமாற்றம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐசிஐசிஐபேங்க் (ICICI Bank) ஆனது தனது ஐஎம்பிஎஸ் (IMPS - Immediate Payment Service) 2024 மே 1 ஆம் தேதி முதல் சேவையில் முக்கியமாற்றம்

ஐசிஐசிஐவங்கியானது ஐஎம்பிஎஸ் சேவைக்கானசேவை கட்டணத்தில்(IMPSServiceCharge) திருத்தம் செய்துள்ளது.இதன்கீழ் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஐஎம்பிஎஸ் சேவையைபயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ரூ.15 வரை கட்டணம்செலுத்த வேண்டும். முன்னரேகுறிப்பிட்டபடி இந்த மாற்றம்மே1,2024 முதல் அமலுக்கு வரும்ஐஎம்பிஎஸ்சேவைக்கான ரூ.15 கட்டணம்என்பது.. ஐசிஐசிஐ வங்கி வழியாக நடக்கும்அனைத்து வகையான பணப்பரிமாற்றத்திற்கும்பொருந்தாது. மாறாக ரூ.25,000- ரூ.5 லட்சம் வரையிலானதொகையை.. ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பரிமாற்றம்செய்யும் போது மட்டுமேவசூலிக்கப்படும்.இந்த கட்டணம் ஒவ்வொருமுறையும் ரூ.25,000- ரூ.5 லட்சம்வரையிலான தொகை அனுப்பும்போதும்வசூலிக்கப்படும்.நீங்கள்ரூ.1,000- ரூ.25,000க்குள் என்கிற வரம்பிற்குள்ஐசிஐசிஐ ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பணப்பரிமாற்றம்செய்தால் ரூ.5 கட்டணம்வசூலிக்கப்படும்.இதுவும் ஒவ்வொரு முறையும்பணப்பரிமாற்றம் செய்யும் போதும்வசூலிக்கப்படும்.

  ரூ.1,000 என்கிற வரம்பிற்குள்ஐசிஐசிஐ ஐஎம்பிஎஸ் சேவை வழியாக பணப்பரிமாற்றம்செய்தால் ரூ.2.50 கட்டணம்வசூலிக்கப்படும். இந்த கட்டணமும் கூட, நீங்கள் ஒவ்வொரு முறையும்ரூ,.1000 வரை பணப்பரிமாற்றம்செய்யும் போதும் வசூலிக்கப்படும்.
ஐஎம்பிஎஸ் சேவைக்கான சேவை கட்டணத்தில் மட்டுமின்றிஐசிஐசிஐ வங்கியானது ஹோம் பிரான்ச் பணப்பரிமாற்றம், நான்-ஹோம் பிரான்ச்பணப்பரிமாற்றம், டெபிட் கார்டுகளுக்கானவருடாந்திர கட்டணம் தொடங்கிலாக்கர் வாடகை வரையிலாக.. பல வகையான சேவை கட்டணங்களில் மாற்றங்களைகொண்டுவந்துள்ளது.இவைகள் எல்லாமே மே1 முதல் .ஹோம் பிரான்ச்பணப் பரிமாற்றம் (Home Branch Cash Transaction): மாதத்திற்குமுதல் 3 இலவச பணப் பரிமாற்றங்கள் கிடைக்கும். 

 

நான் ஹோம் பிரான்ச்பணப் பரிமாற்றம்(NonHomeBranchCashTransaction): ஒரு நாளைக்கு ரூ.25,000வரையிலான பணப் பரிமாற்றங்களுக்குரூ.5 மற்றும் ரூ.25,000க்கு மேலான பணப் பரிமாற்றங்கள் ரூ.150 சேவைகட்டணம் செலுத்த வேண்டும்.மூன்றாம் தரப்பு பணப் பரிவர்த்தனைகளை (Third Party Cash Transaction) பொறுத்தவரைஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 சேவைகட்டணமும் செலுத்த வேண்டும்; இதற்கான பரிவர்த்தனை வரம்புரூ.25,000ஆகும்.இது தவித்து டெபிட்கார்டுகளுக்கான வருடாந்திர கட்டணமானதுவழக்கமான இடங்களுக்கு ரூ.200, கிராமின் இருப்பிடங்களுக்குரூ.99 என்றும், டிடி (DD,) பிஓ கேன்சலேஷன் (PO Cancellation), டூப்ளிகேட் (Duplicate), ரீவேலிடேஷன்(Revalidation) போன்ற சேவைகளுக்குஒரு நிகழ்வுக்கு ரூ.100 என்றும். புகைப்படம்மற்றும் கையொப்பம் சான்றளிப்புக்குஒரு விண்ணப்பம் / கடிதத்திற்கு ரூ.100 என்றும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். லாக்கர் வாடகையை (Locke Rent) பொறுத்தவரை, லாக்கரின் அளவு(LockerSize) மற்றும்நீங்கள் எந்த வங்கியில்உள்ள லாக்கர் சேவையைபயன்படுத்த விரும்புகிறீர்களோ.. அந்த வங்கியின்இருப்பிடத்தின்(BankLocation) அடிப்படையில்வருடாந்திர லாக்கர் வாடகைகள்மாறுபடும்படிஐசிஐசிஐவங்கி தனது லாக்கர்வாடகைக்கான சேவை கட்டணங்களையும்திருத்தி உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News