தெற்காசிய பெண்கள் கால்பந்தில் இந்தியா வெற்றி
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் நேற்று நேபாளத்தில் துவங்கியது. 'A' பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் நேற்று பாகிஸ்தானை சந்தித்தது. இந்திய அணி கேப்டன் ஆஷாலதா தனது 100 வது சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply