ஜீனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இந்தியா ,தாய்லாந்தை வீழ்த்தியது.
ஓமனில் ஜீனியர் ஆசிய கோப்பை ஹாக்கி (21 வயதுக்குட்பட்ட) தொடரின் 10வது சீசன் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, ஐப்பான், தென்கொரியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்முறையில் போட்டி நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்
'A' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இன்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, ஐப்பானுடன் மோதுகிறது.
0
Leave a Reply