25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஜாமூன்கள் விரியாமல் கரையாமல் சுவையாக இருக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜாமூன்கள் விரியாமல் கரையாமல் சுவையாக இருக்க...

 ஒரு சிலர் உப்பை அதிகமாக அல்லது குறைவாக போட்டு விடுவார்கள். குறைவாக போட்டால் கூட மீண்டும்உணவில் உப்பை சேர்த்து கொள்ளலாம் அதிகமாகிவிட்டால் யாரும் சாப்பிட முடியாது.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால்உருளை கிழங்கை சேர்த்து கொள்ளலாம். கூட்டு, பொரியலில் உப்பு அதிகமாகிவிட்டால் 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை பவுடர் போலஅரைத்து கொள்ளவும், * பின் பொரியல் நன்றாக வெந்ததும்கடைசி 2 நிமிடத்தில் பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்து கொஞ்ச நேரம் வேகவைத்து இறக்கி விடலாம்.இப்பொழுது உங்களுக்கு உப்பின் அளவு சமமாகி விடும்

பொரித்தெடுத்த ஜாமூன்களைச் சூடான சர்க்கரைப் பாகில்சேர்க்காமல்,நன்குஆறியபிறகுசேருங்கள்.ஜாமூன்கள்விரியாமல்கரையாமல்சுவையாகஇருக்கும்

ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து டேஸ்ட்டியான ரவா லட்டு. பிடிக்கலாம்.

ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு சேருங்கள், ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.
 

கொத்தமல்லித் துவையல் அரைக்கும் போது புளிக்கு மாற்றாக மாங்காயைச் சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் அசத்தும்,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News