தந்தை பரம்பரை சொத்தை உயில் எழுதினால் அது செல்லாது. ஏன்?
மூதாதையார் சொத்தை அதாவது பரம்பரை சொத்தை தந்தை தன் விருப்பம் போல் யாருக்கும் உயில் எழுத முடியாது ஏனென்றால் பரம்பரை சொத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று கூறி ஒரு தந்தை தன் மகளுக்கும் மகனுக்கும் எழுதிய உயிலை செல்லாது என்று அறிவித்து. அந்த சொத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட்டது.
2026 (2) MWN Civil 327. Madaras high court
0
Leave a Reply