இந்தியாவின் புதிய ரேடார் அமைப்பு... வான் பாதுகாப்பில் அடுத்த கட்டம்!
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய விமானப்படை மற்றும் அதானி டிபென்ஸ் & ஏரோஸ்பேஸ் இணைந்து உருவாக்கிய புதிய ரேடார் அமைப்பு, 500 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply