200 மீட்டர் அகலம்தான்... ஆனாலும் ஒரு முழு நாடு!
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள துவாலு,உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். சில பகுதிகளில் வெறும் 200 மீட்டர் அகலமும், சுமார்26 கிலோமீட்டர் நீளமும் மட்டுமே கொண்ட இந்த தீவு நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
0
Leave a Reply