25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அமெரிக்காவில் இந்திய ராணுவ அதிகாரியின் அபார சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்காவில் இந்திய ராணுவ அதிகாரியின் அபார சாதனை.

அமெரிக்க ராணுவத்தின் புகழ்பெற்ற Command and General Staff College-ல் நடைபெற்ற 10 மாத தலைமைத்துவப் பயிற்சியில் இந்திய ராணுவ மேஜர் பிரபாத் மிஷ்ரா சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

92 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், அவர் இரண்டு முக்கிய கல்வி விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

  • சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருது 
  • சிறந்த தலைமைத்துவத் திறனுக்கான விருது 

இந்த இரட்டை கவுரவம் இந்திய ராணுவத்தின் திறமையை சர்வதேச அளவில் மீண்டும் நிரூபித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News