தேசிய சின்னங்களும் அறிவிக்கப்பட்ட ஆண்டுகளும்..
தேசிய சின்னம் அறிவிக்கப்பட்ட ஆண்டு.
1.தேசிய கீதம் - ஜன கன மன கன - (1950)
2.தேசிய பாடல் - வந்தே மாதரம் - (1950)
3.தேசிய சின்னம் - அசோகச் சக்கரம் - (1950)
4.தேசியக்கொடி - மூவர்ணக் கொடி - (1947)
5.தேசிய காலண்டர் - சக வருடம் - (1957)
6.தேசிய விலங்கு – புலி - (1973)
7.தேசிய நதி – கங்கை - (2008)
8.தேசிய பறவை – மயில் -(1963)
9.தேசிய மலர் –தாமரை - (1950)
10.தேசிய மரம் – ஆலமரம் - (1950)
11.தேசிய கனி – மாம்பழம் - (1950)
12.பாரம்பரிய விலங்கு – யானை- (2010)
13.நாணய சின்னம் - ரூபாய் சின்னம் - (2010)
14.தேசிய நுண்ணுயிரி ( லாக்டோ பேசில்லஸ் ) - (2012)
0
Leave a Reply