வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்.
சாப்பாடு பொறுத்தவரை, முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவேன், வீட்டில் செய்யும் உணவுகளே என் சாய்ஸ். ஹோட்டல் சென்றால் கூட, ஃபேன்சி உணவுகள் சாப்பிடவே மாட்டேன், 90 வயதாகும் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதன் சீக்ரெட்டை கூறியுள்ளார்.
0
Leave a Reply