25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jun 09, 2026

சீரகம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்தால்......

சீரகம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சளி நிவாரணம், சுவாசம் எளிதாகுதல் ஆகியவற்றுக்கு உதவும்; இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்த உதவும்.

Jun 08, 2026

கேன்சரை அழிக்கும் திராட்சை விதை.

இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது திராட்சையின் விதைதான். இதை சாப்பிட்ட 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி இதற்குண்டு! என ஆராய்ச்சியில்தெரியவந்துள்ளது.

Jun 06, 2026

பித்தத்தைச் சீராக்காவிட்டால்…

பித்தத்தைச் சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும்.வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல்சிக்கலுக்குக்கூட அடித்தளம் இடும். சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்தப்பிரச்னைகளை வேரறுக்கும் ஒன்று. சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும்.

Jun 05, 2026

வயிற்றுப்புண் குணமாக...

தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.முட்டைக்கோஸ், பாகற்காய், முருங்கைக் காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக்கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம்.நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் நல்ல தீர்வாகும்.

Jun 05, 2026

கல்லீரலை சுத்தப்படுத்த ஒரு எளிய பாரம்பரிய வழி!

சாராயம். சரக்குன்னு குடிச்சி சிலபேரோட கல்லீரல் கெட்டுப்போய் கிடக்கும். இதுக்கு என்னென்னவோ சாப்பிட்டும் குணமாகலைனா... விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே கல்லீரல் குணமாகும். 

Jun 04, 2026

வாய்ப்புண் அடிக்கடி வருவதால் உடல் கொடுக்கும் எச்சரிக்கை.

வாய்ப்புண் அடிக்கடி வருவது உடலில் முக்கிய சத்துக்கள் குறைவும் உடல் எதிர்ப்பு சக்தி குறைவும் இருப்பதைக் காட்டுகிறது. கீரைகளில் முருங்கைக்கீரை, சிறுகீரை சேர்த்தால் உடல் சத்து சமநிலை மேம்படும்.பழங்களில் வாழைப்பழம், மாதுளை சேர்த்தால் உடல் சக்தி அதிகரிக்கும்.காய்கறிகளில் கேரட், பீட்ரூட் சேர்த்தால் இரத்த சத்து மேம்படும்.போதுமான தண்ணீர் குடித்தால் உடல் சூடு குறைந்து வாய்ப்புண் குறையும்.சரியான உணவு பழக்கம் தொடர்ந்து இருந்தால் வாய்ப்புண் மீண்டும் வருவது குறையும்.

Jun 03, 2026

வெறும் வயிற்றில் உண்ணக்கூடாதவை...

 வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்து விடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புச்சத்தை ஏற்படுத்திவிடும்.

Jun 02, 2026

மருத்துவ குணமுள்ள சாதம் வடித்த தண்ணீர்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர், முக்கால் டம்ளர் எடுத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் நெய் மற்றும் சீரக பவுடர் அரை ஸ்பூன் சேர்த்துவெதுவெதுப்பாக குடித்தால் இடுப்பு வலி பறந்து போகும்.சாதம் மீந்து போனால், அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, கூட கடலை மாவு, உப்பு, வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து தோசை வார்த்தால் அடை போன்று சுவையுடன் ருசியாக இருக்கும்.

Jun 01, 2026

உடல் எடையை கட்டுப்படுத்த சியா விதைகள்.

தேங்காய் தண்ணீரில் சியா விதைகள் சேர்த்தால், அவை நீரில் ஊறி பெரிதாக வீங்கும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறைந்து. உடல் எடையை கட்டுப்படுத்த உதவக்கூடும்.

May 30, 2026

BP (ரத்த அழுத்தம்) உள்ளவர்கள்  செய்ய வேண்டியவை......

BP உள்ளவர்களுக்கு காலை ஹைட்ரேஷன் மிகவும் முக்கியம்.அதனால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.பொட்டாசியம் நிறைந்த உணவுகள், வாழைப்பழம்,இளநீர் (கொக்கோனட் வாட்டர்) ,ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.எண்ணெய், உப்பு அதிகம் உள்ள காலைஉணவுகளை தவிர்க்க வேண்டும்.நார் சத்து (Fiber) அதிகம் உள்ள உணவுகள்,பச்சைப்பயறு,ஓட்ஸ்,விதைகள் காலை நேரத்தில் சாப்பிட்டால் BP குறைய உதவும்.10 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing) BP மீது நல்ல விளைவைக் கொடுக்கும். BP தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 51 52

AD's



More News