25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஒரு நாளில் 5 நிமிடம் சுவரில் கால்களை உயர்த்தி வைத்தால்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒரு நாளில் 5 நிமிடம் சுவரில் கால்களை உயர்த்தி வைத்தால்...

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மன அழுத்தத்தை குறைக்கும்.

நரம்பு மண்டலத்தை சீராக்கும் .

குதிகால் ,கால்வலி வீக்கத்தை குறைக்கும்.

வெரிகோஸ் வெயின்ஸ் குறைய உதவும்.

தலைவலி குறைக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்.

தினமும் 5-10 நிமிடம் செய்தால் போதும்.

குறிப்பு: அதிக BP , உடல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை கேட்டுக்கொள்ளுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News