திணை ரொட்டி.
தேவையான பொருட்கள்:
தினை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அனைத்து பொருட்களையும் கலந்து மாவு பிசையவும். வட்டமாக தட்டி,தோசைக்கல்லில் சுடவும்.
தேவையான பொருட்கள்:
தினை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அனைத்து பொருட்களையும் கலந்து மாவு பிசையவும். வட்டமாக தட்டி,தோசைக்கல்லில் சுடவும்.
0
Leave a Reply