சென்னையில் அமெரிக்க 250-வது சுதந்திர தின கொண்டாட்டம்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அமெரிக்க கொடியின் வண்ண விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், துணைத்தூதர் மரியானா மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
0
Leave a Reply