25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம் மற்றும்ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, இராஜபாளையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச முழு மருத்துவ பரிசோதனை முகாம்  ( Free Master Health Checkup )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம் மற்றும்ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, இராஜபாளையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச முழு மருத்துவ பரிசோதனை முகாம்  ( Free Master Health Checkup )

நாள் : 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

இடம்: இராஜபாளையம் தொழில் வர்த்தகசங்கம், இராஜபாளையம்.

மதுரைக்கு நிகரான மருத்துவ வசதிகள் கொண்ட நம் நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் Dr.P.K. இராமசுப்பிரமணியன் M.S.அறுவை சிகிச்சை நிபுணர், அவர்கள் தலைமையில் இந்த முகாமை நடத்தவுள்ளார்கள்.

பங்கேற்கும் மருத்துவர்கள்:

Dr.K. இராஜதுரை M.B.B.S.D.C.H. குழந்தைகள் நல மருத்துவர்.

 

Dr. N.V. விவேக், M. D. D. M . இருதய நோய் சிறப்பு நிபுணர்.

 

 Dr.M. திருமுருகன் M.S.(ORTHO) எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்.

 

 Dr.K. புதியராஜ் M.B.B.S.RCD.(Diab.) சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்.

 

Dr. E. கவி அரசன் M. D .இருதய மற்றும் பொது நல மருத்துவர். ,

 

Dr. R. மகாலட்சுமி,  பொது மற்றும் மகளிர் நல மருத்துவர்.

பரிசோதனைகள்

உடல் எடை, உயரம்

எக்கோ கார்டியோ கிராம்

இரத்த அழுத்தம்

ஈசிஜி

BMI பரிசோதனை

எக்ஸ்-ரே

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு

ஹீமோகுளோபின் அளவு

தேவைப்படுவோருக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி பரிசோதனை செய்யப்படும்.

உடல் சம்மந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைப்படி தேவைப்படுவோருக்கு இலவசமாக மருந்து, டானிக், மாத்திரைகள் வழங்கப்படும்.

குழந்தைகள், மகளிர், பெரியவர்கள், மூத்தோர் ஆகிய அனைவரும் பயன்படும் வகையில் முதன்முறையாக நமது நகரில் பிரத்யேகமாக நடத்தப்படும் இந்த சிறப்பு வாய்ந்தமருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.முதலில் வரும் 150 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மருத்துவ முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு கொண்டு வரவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News