25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


விடுகதை

Jan 07, 2024

என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?

. அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்?சூரியன், சந்திரன்  என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?கண்ணாடி

Dec 31, 2023

விரல் இல்லாமலே ஒரு கை

முள்ளு முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே, வைக்கோல் போருக்குள்ளே, கண்டெடுத்தேன் வைரமணி. அது என்ன?பலாப்பழம்விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? உலக்கை

Dec 24, 2023

.குடியிருக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும்.

.குடியிருக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும்.அது என்ன?       பட்டாம்பூச்சி.வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி.அவர்கள் யார்?   பூட்டும், சாவியும்

Dec 10, 2023

.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?

எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம், ஆனால் பின்னால் வரமாட்டோம். நாங்கள் யார்?   சதுரங்க சிப்பாய். சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர். அவன் யார்?     புறா.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?  மின்மினிப் பூச்சி

1 2 ... 5 6 7 8 9 10 11 12 13 14

AD's



More News