25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


விடுகதை

Oct 27, 2024

அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு அது என்ன?

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?--கல்விஅம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு அது என்ன? -  இடியாப்பம்

Oct 20, 2024

கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்?

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன ? - முதுகுகலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? - சேவல்

Oct 13, 2024

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் .கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம்கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு

Oct 06, 2024

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றுமகிழ்ந்தான். அவன் யார்?

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அவன் யார்? -உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றுமகிழ்ந்தான். அவன் யார்?--சோளக்கதிர் 

Sep 29, 2024

.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்?

.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும்துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்?  பஞ்சு

Sep 22, 2024

.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன?

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன?மின் விசிறி .

Sep 15, 2024

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன?

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? -  விளக்குத்  திரிஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்

Sep 08, 2024

.அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்?

மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்?  நத்தை.அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை

Sep 01, 2024

ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடுஇல்லை. அது என்ன?

ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடுஇல்லை. அது என்ன? -  சீட்டு கட்டு  வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும்காட்சிப்படம். அது என்ன?  - கனவு

Aug 25, 2024

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன? - அண்டா  மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? -  வயது

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News