இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே ஒரு குடை. அவன் யார்? காளான் பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன?பனிக்கட்டி icebar
வெள்ளை மாடு, வாலால் நீர் அருந்தும். அது என்ன? விளக்கு அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூணு கண்ணு. அவர்கள் யார்? கட்டிலும், தேங்காயும்
தேடிக் கிடைத்த இறையை, கூடி கூடி உண்பவன். அவன் யார் ? காகம் ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலை கனம் அதிகம். யார் அவன் ? பம்பரம்
என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? - கல்வி
கிளை உண்டு, ஆனால் இலை இல்லை - மான் கொம்பு. பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய் - பச்சை கிளி.
முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்? துடைப்பான் ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீயல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன? - சூரியன்
வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். -ரூபாய். பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. -தவளை.
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் -மெழுகுவர்த்தி சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். -செங்கல்
ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?- ஈரமாகும் .எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட்வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?-முட்டை பிரியாணி
கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது -மழைஎந்த வில்லை நாம கட்ட முடியாது? - வானவில்