25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


விடுகதை

Aug 25, 2024

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன? - அண்டா  மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? -  வயது

Aug 18, 2024

அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?

குட்டையான அழகிக்கு நெட்டையான ஜடை அது என்ன? - கத்தரிக்காய்.அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?- தலை வகிடு 

Aug 11, 2024

கடித்தால் புளிப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன? 

கடித்தால் புளிப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன? :- நெல்லிக்காய்  விரல் அளவு -உயரம் தான் ஆனால் முத்துக்களை பதுக்கி வைத்து இருப்பாள், அவள் யார்? - வெண்டைக்காய்

Aug 04, 2024

பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன?

கல்லைச் சுமந்தவள், கறிக்கு ருசி அது என்ன? விடை:- புடலங்காய் பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன? விடை:- பாகற்காய் 

May 26, 2024

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?  கண்ணீர் kneerகத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு

May 19, 2024

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான்

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்?   நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்?    பஞ்சு

May 05, 2024

.ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன?      விளக்குத்  திரி .ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? ?    எறும்புக் கூட்டம் 

Apr 28, 2024

மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்?  நத்தை

வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன?   - கனவுமென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்?   - நத்தை 

Apr 21, 2024

அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான்

அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்?   புகை .  மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ?  வயது. 

Apr 14, 2024

.ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?----அண்டா .ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன?----சீட்டு கட்டு kattu

1 2 ... 5 6 7 8 9 10 11 12 13 14

AD's



More News