என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?
. அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்?
சூரியன், சந்திரன்
என்னை கீழே போட்டால், நான் உடைந்து விடுவேன். என்னைப் பார்த்து சிரித்தால், நான் உன்னைப்பார்த்து சிரிப்பேன். நான் யார்?
கண்ணாடி
0
Leave a Reply