25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


விடுகதை

Aug 11, 2025

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான்.

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். –அலாரம். உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் - அஞ்சல் பெட்டி 

Aug 04, 2025

முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.

முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.- நத்தை தண்ணீரில் மிதக்குது.கட்டழகிய வீடுகள். - கப்பல்கள்.

Jul 28, 2025

தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். 

தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். அவன் யார்? -  தலையணை  அந்தரத்தில் தொங்குவது சொம்பும், தண்ணீரும். அது என்ன? - இளநீர்

Jul 21, 2025

அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. 

அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. அது என்ன?- இடியாப்பம்  அடிமேல் அடி வாங்கி, அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்

Jul 14, 2025

கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?

கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?-- :  உப்பு விரல் இல்லாமலே, ஒரு கை அது என்ன?  - தும்பிக்கை

Jul 07, 2025

வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான்

வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான். அது என்ன?*--பட்டம் வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?--பூட்டும், சாவியும்.

Jun 30, 2025

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். 

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். அது என்ன?---முட்டை.உயிரில்லாதவனுக்கு. உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?--பாய்.

Jun 23, 2025

 சுற்றுவது தெரியாது.ஆனால், சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார் ?

 சுற்றுவது தெரியாது.ஆனால், சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார் ?  - பூமி குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன? -  ஊசி நூல்

Jun 16, 2025

எண்ணெய் குடித்துவிட்டு, ஏழு கடல் தாண்டுவான். அவன் யார்?

எண்ணெய் குடித்துவிட்டு, ஏழு கடல் தாண்டுவான். அவன் யார்?--விமானம்ஒருவனுக்கு உணவளித்தால், ஊரையே கூட்டுவான்.அவன் யார்?--காகம்

Jun 08, 2025

கரைந்து போகுது வெள்ளி தட்டு. 

கரைந்து போகுது வெள்ளி தட்டு. அது என்ன?  —  தேய்பிறை உரச உரச குழைவான், பூச பூச மனப்பான். அவன் யார்?   -  சந்தனம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News