Marriage ஆன 1 year கழித்தும் Register பண்ண முடியுமா? .
Marriage ஆன 1 year கழித்தும் Register பண்ண முடியுமா?
ஆமாம். திருமணம் ஆன பிறகு 1 year அல்லது அதற்கு மேல் ஆனாலும் marriage registration செய்ய முடியும்.
பொதுவாக எத்தனை நாட்களுக்குள் register பண்ண வேண்டும்?
திருமணம் ஆன 90 நாட்களுக்குள் register பண்ணுவது நல்லது.
90 நாட்கள் கடந்த பிறகு, மேலும் 60 நாட்களுக்குள் late fee செலுத்தி register செய்யலாம்.
அதாவது, திருமணம் ஆன நாளிலிருந்து 150 நாட்களுக்குள் registration process கலபமாக இருக்கும்.
தாமதக் கட்டணம் விவரம் (தமிழ்நாடு)
90 நாட்களுக்குள் பதிவு செய்வது சிறந்தது.
90 நாட்களுக்கு மேல் மற்றும் 150 நாட்களுக்குள் late fee செலுத்தி பதிவு செய்யலாம்.
இந்த fee. அரசு விதிப்படி பொது நடைமுறை. (Subject to Rules)
150 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால்?
அதற்குப் பிறகும் register செய்ய முடியும்.
Delay reason, affidavit, additional fee போன்றவை Sub Registrar Office நடைமுறைக்கு ஏற்ப கேட்கப்படலாம்.
Procedure office - office மாறலாம்.
1 year கழித்து register பண்ணினால்?
Concerned Sub Registrar Office documents verify பண்ணுவார்கள்.
Procedure, fee மற்றும் தேவையான documents office-to-office மாறலாம்.
முக்கியம் :திருமணத்தை உடனே register பண்ணினால் future la passport, visa, family case, property, legal proof போன்ற விஷயங்களில் பிரச்சினை வராமல் இருக்கும்.
0
Leave a Reply