கோவையில் L&T-யின் எலக்ட்ரானிக்ஸ் ஹப்.
தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் ₹5,000 கோடி முதலீடு செய்ய L&T திட்டமிட்டுள்ளது. கோவையில் 40 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் புதிய உற்பத்தி வளாகத்தின் மூலம் சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply