என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை.
என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு
வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? - கல்வி

0
Leave a Reply