ஆக. 23ல் ரிலீஸ் ஆகும் படங்கள்
இந்த வாரம் ஆகஸ்ட் 23ல் வாழ்க்கை பற்றி பேசும் உணர்ச்சிகரமான படங்கள் வெளியாக உள்ளன.
'கொட்டுக்காளி, வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை, நாற்கரப்போர்' ஆகியவை தான் அந்த படங்கள். இவற்றுடன் "அதர்மக் கதைகள், சாலா, கடமை" என மொத்தம் 7 படங்கள் வெளியாக உள்ளன.
0
Leave a Reply