இன்டர்ன்ஷிப் விண்ணப்பிக்கும் போது ........
மாணவர்கள் கல்வி திறனை மேம்படுத்தவும், வேலை அனுபவத்தை பெறவும் 'Internship' செல்வது வழக்கம்.
இன்டர்ன்ஷிப். விரும்பும் துறை சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி செய்ய நிர்ணயிக்க வேண்டும். பின்னர் அதனுடன் ஒத்துப்போகும் நிறுவனங்களில் கூட பயிற்சி பெற வாய்ப்பு அமையும்.
எல்லோரையும் போல பயிற்சிக்கு விண்ணப்பிக்க கூடாது. உங்களுடைய ரெஸ்யூமில் உங்களுடைய திறன்கள், அனுபவம், இதுவரை செய்த சாதனைகளை பட்டியலிடும்போது நிறுவனத்தினர் முதன்மையாக பரிசீலனை செய்வார்கள் எல்லோரையும் போல பயிற்சிக்கு விண்ணப்பிக்க கூடாது
.இது நம்மை நாமே அப்டேட் செய்து கொள்ளநீங்கள் தேர்வு செய்யும் துறையில் தற்போதைய நிகழ்வுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நேர்காணலில் நேருக்கு நேர் பேசுதல், தெளிவாக பேசுதல் உள்ளிட்ட சிக்கல்களை சரி செய்ய அதற்கான் பயிற்சிகளை முன்கூட்டியே செய்துக் கொள்ள EDD வேண்டும்
நீங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செல்வதற்கு முன் அந்த நிறுவனம் பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தில் கலாச்சாரம், வேலை பார்க்கும் முறை, சமீபத்திய நிகழ்வுகள் எல்லாம் தெரிய வேண்டும்.
உங்களுடைய ரெஸ்யூமில் நீங்கள் விண்ணப்பித்த பயிற்சி வேலைக்கு உதவக்கூடிய கூடுதல் (extra curricular activities) குறிப்பிட்டால் அது இன்னும் சிறப்பாக அமையும்.
தொடர்பில் இருங்கள்.எப்போதும் துறை சார்ந்த நிபுணர்கள், நிகழ்வுகள், ஆன்லைன் கருத்தரங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
பல நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. அவற்றை கண்டறிந்து பயிற்சி பெறுகையில் வேலை அனுபவத்துடன் பணமும் சம்பாதிக்க முடியும்.
0
Leave a Reply