தலையில் முடி கொட்டினால்....
தலையில் முடி கொட்டினால்கொஞ்சம் சின்ன வெங்காயம் உரித்து |அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடி கட்டி அதில் சாறு பிழிந்து எடுத்து
தலையில் தேய்த்து ஒரு1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும் சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும் இந்த மாதிரி செய்து பாருங்க முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்
முடி கொட்டுவது ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும் இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும் இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம்தயிர் ,ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம் .
கரப்பான் இலை சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் வாரம் ஒருமுறை நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் இப்படி
செய்தால் ,முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்
0
Leave a Reply