IPL 10TH MAY GUJARAT - CHEΝΝΑΙ
10-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற, குஜராத், சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 231/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 196/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக SHUBMAN GILL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply