25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >> உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள். >> புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம். >> ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >>


பி.எஸ்.குமாராசாமி ராஜா பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை. பி.எஸ்.கே நூற்றாண்டு டிரஸ்ட் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பி.எஸ்.குமாராசாமி ராஜா பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை. பி.எஸ்.கே நூற்றாண்டு டிரஸ்ட் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

இராஜபாளையத்தில் முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாராசாமி ராஜா பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை. பி.எஸ்.கே நூற்றாண்டு டிரஸ்ட் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.சக்கராஜா கோட்டை ராஜீக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட்டராஜா துவக்க, . காந்திகலை மன்ற டிரஸ்டிகள் ராம்குமார் ராஜா, குமாரசாமி ராஜா, பழையபாளையம் மகாசபை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா, பச்சமடம் தலைவர் ஜெகநாத ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில் கண் நீர் அழுத்த நோய், கண்புரை சத்துக் குறைவினால் ஏற்படும் குறைபாடுகள் ,கண் நீர் அழுத்த நோய்,கண்டறியப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இலவச போக்குவரத்து, உணவு, தங்குமிடம் வசதி செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை ராஜீக்கள் பொது மகாசபை சார்பில் நிர்வாகிகள் சிறப்பாக  செய்திருந்தனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News