25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதயம் TV, Champion 2022 என்னும் தலைப்பில், பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில்  மாணவர்கள் பல போட்டிகளில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். பேச்சரங்கப் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவர் G. தமிழ்குமரன் முதல் பரிசையும், குழு நடனத்தில் மாணவிகள் மூன்றாம் பரிசையும் மற்றும் ஆடை அழகு போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி G. தமிழ் ஓவியா ஆறுதல் பரிசையும் பெற்றனர்.

மேலும் குற்றாலம் பாரத் மாண்டிசோரி பள்ளி நடத்திய  Pegasus 2022 போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவன் G.தமிழ்குமரன் - Voice out  நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.  வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி , முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News